Tuesday, 24 July 2007

கலைஞர் டி.வி-க்காக ஓசாமா பின்லெடனும் மு.க.அழகிரியும் சந்திக்கிறார்கள்

(இடம் - தினகரன் ஆபிஸ் பேப்பர் குடோன்.எல்லோரும் ஓருவித டென்ஷனாக காத்து கொண்டு இருக்கிறார்கள்)


திடிரென்று சிவாஜி மொட்டை தலை ரஜினி கெட்டப்பில் ஓர் உருவம் படுவேகமாக உள்ளே வருகிறது. அனைவரும் எம்ஜியார் ரஜினி என்று கத்துகிறார்கள் ஆனால் மு.க.அழகிரியோ அமைதியாக எழுந்து நின்று.


மு.க.அ--- வணக்கம் ஓசாமா அவர்களே,என்னை சந்திக்க மதுரைக்கு வந்ததற்க்கு நன்றி என்று வந்த உருவத்தை கட்டி பிடிக்கிறார்.

ஓசாமா----அஸ்ஸாலாமு அலைக்கும் அழகிரிபாய்,சும்மா கலக்கிறீங்க மதுரையே உங்க கண்டரோல்ல இரிக்கு....ம்மம்மம்ம....பெருமுச்சசுடன் ஆப்கானிஷ்தான் நம்ம கையை விட்டு போய்டிச்சு.

மு.க.அ-----ரொம்பா புகழாதீங்க (சற்றே வெட்கத்துடன்) உங்களை கண்டால் ஓலகமே நடுங்குது.

ஓசாமா----பிரதர்ஷ் ரோம்போ டிரபுள் கொடுத்தாங்க(புஷ்சும்,டோனியும்) வைச்சேன் பார் பாம் லண்டனில், டோனியின் பிரதமர் பதவி டமால் ஆயிடிச்சு..ஹா..ஹா....ஹா...

மு.க.அ.-----இங்க கூட பிரதர்ஸ் எனக்கு டிரபுள் கொடுத்தாங்க பாய்,நம்ப பசங்க போட்ட போடில் பணாலாச்சு ஓரு பிரதரின் மந்திரி பதவி...

ஓசாமா----சபாஷ் அழகரிபாய்,மதுரைல 'அழகிரின்னு சொன்ன சும்மா அதிருதல்லே......

நிருபர்----- (குறுக்கிட்டு) சிவாஜி படம் திருட்டு வி.சி டிலோ பாத்திங்களா ஓசாமா ஸார்.
அர்ரே சைத்தான்கி பச்சா என்று ஓசாமா கூட வந்தவர் கத்தி கொண்டே துப்பாக்கி எடுத்து நிட்ட யூனிட்டே அலறி அடித்து கொண்டு ஓடுகிறது.......

Tuesday, 19 June 2007

தண்ணிர்ல தேசம்.

தண்ணிர்ல தேசம்.

நான் 10+2 படிக்கிறேன் மழையில்லாமல் கிணறு எல்லாம் தண்ணியில்லாமல் வத்திடிச்சு......

பணம் இருக்காவா எல்லாம் BORE WELL போட்டுண்டா,சும்மா தண்ணியை சர் சர்-ன்னு மோட்டார் போட்டு ஊறிஞ்சு எடுத்து பித்திக்கிறா, எங்க வூட்ல 100 அடிலா தண்ணி வந்டிச்சு ஆனாலும் நாங்கோ 150 அடிக்கு BORE போட்டோம்,அப்படிங்களா நாங்கோ 75 அடிக்கு போட்டோம் சும்மா தண்ணி இளநி கண்க்கா இருக்கு -ன்னு.

BORE போடுவது பெரிய BUSINESS ஆயிடிச்சு,நாலஞ்சு பேர் partnership-லே BORE போடுற MACHINE வாங்கி போட்டு லட்சாதிபதி ஆய்ட்டாங்கா, துட்டு இருக்கிற ஜனங்க எல்லாம் அட்வான்சு தந்திட்டு எப்படா நாமும் பித்திக்கிறது என்று துக்கபட்டு வ.வூ.சங்கம் (வருத்தபடுகிற வூட்டுகாரர் சங்கம்) ஆரம்பிச்சிட்டா.

இப்படி ஊரே தண்ணியிலாமல் தள்ளாட்டம் போட்டு கொண்டு இருக்காங்கா,ஏழை நடுத்தர மக்கள் என்ன பண்ணுவாங்க சாமியோவ்?????.
இவர்களுக்கு உதவிட ஆரசாங்கமும் சில தனிபட்ட மனுசாலும் முன் வந்தாங்கா.

Muncipality லாரி MLA வசிக்கிற ஏரியாக்கும்,வட்டம்,மாவட்டம் க்குற ஏரியாவுக்கும் தண்ணி உட்ச்சு நைனா. அப்புறம் என்னா 'தண்ணி கலகம்' வந்திடிச்சி, குடிசைவாசிகள் எல்லாம் காலி குடத்தோடு தண்ணி லாரியை அட்டாக் பண்ணி தண்ணிய புடுச்சுகின்னாங்க.

TVS 50யும்,100CC யும் வச்சின்னுக்கிற மத்திய நடுத்தர வர்க்கம் என்ன செய்யும் தலிவா, இந்து PAPER-ஐ படிச்சிட்டு இங்கிலிஷ்காரனுக்கு இங்கிலிஷ் கத்து குடுக்கிற party கள் ஆச்சே இன்னா பண்ணும். இவாளுக்கு எல்லாம் உதவிட ஆபத்தாண்டவர்கள் புறப்பட்டார்கள்.

விட்டில் BORE உள்ள சில நல்ல உள்ளங்கள் தண்ணிரை ஓரு குடம் 25 நயா பைசாக்கள் என்று விற்று எம் போன்றவர்கள் வயிற்றில் 'தண்ணிர் வாற்றார்கள்'. அதனால் நான் தண்ணி அடிக்க ஆரம்பிச்சேன்,நிங்க வேற தப்பா நினைக்காத மக்கா,நானும் சைக்கிளில் குடம் கட்டி விட்டிற்க்கு தண்ணி எடுத்து வர ஆரம்பிச்சேன்.

இப்படி தண்ணியும் குடமுமாக இருந்த என் நெலமை, என் மாமாவினால் 'THE POLICE STORY' ஆச்சு..........(அடுத்த பதிவில் சொல்றேன் குட்டிஸ்.....டாம் டும் டக்கா)

Saturday, 9 June 2007

ஜகத்குரு யார் - சங்காரச்சாரியா,இயேசுவா,முகம்மதுவா ?

குரு சங்காரச்சாரியார்- ஆசியர்.

இவர் நாத்திகவாதிகளான புத்தர்,ஜெயினர்களின் கொள்கைகளை முடிவுக்கு கொண்டு வந்தவர். உருவமற்ற கடவுளை சிவனை வழிபட்டவர், பெரும்பான்மையான இந்திய மக்களை கடவுளின்பால் திருப்பியவர். இவர் கொள்கைகள், ஏன் உலகம் அனைத்தும் பரவவில்லை.



ராப்பாய் இயேசு - ஆசியர்


இவர் கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாக இருந்த காலத்தில் அதை கண்டு சினந்து எழுந்தவர். இவர் தன்னுடைய இனத்தை தன் கொள்கையினால் மற்ற முயன்று தோற்றவர். உருவமற்ற கடவுளுக்காக அகோர மரணம் அடைந்தவர். இன்று பெரும்பான்மையான உலக மக்கள் இவரின் கொள்கைக்கு பின்னால்.




நபி முகம்மது - ஆசியர்


இவர் மனிதனை மனிதன் கடவுளாக வழிப்படும் இழி நிலையை கண்டு வெகுண்டு எழுந்தவர். உருவமற்ற கடவுள் வழிபாட்டை மீண்டும் நிலைநாட்டியவர். இவரின் கொள்கைகள் இன்று உலகம் அனைத்தும் பரவியுள்ளது.



மறுமலர்ச்சியாளர்களான இம்முவருள்
ஜகத்குரு யார் ?????????????????









Monday, 28 May 2007

வலைபதிவில் அதிகம் வதைபட்டவர் - பெரியாரா அல்லது பார்பனரா.?.

நாயக்கர்வாள் கலிமுத்திடிச்சி!!!!!!!!!




  • ..
    ம்.ம்.வெங்காயம்!!!!!!!


  • வலைபதிவில் அதிகம் வதைபட்டவர் - பெரியாரா அல்லது பார்பனரா.?.



  • இது கருத்து கணிப்பு season, சமிபத்திய நிலவரங்களை நினைத்தால் ....ஆ...யப்பா...யம்மா...!!!!
so, FRIENDS,TAMILANS AND COUNTRYMAN..... உங்கள் கருத்துக்களை பயப்படாமல் தெரிவிக்கவும் PLEASE?????



அம்பி, நான் PLAYER இல்லை


Wednesday, 23 May 2007

பாலுக்கு தீட்டு இல்லை - உங்களூக்கு தெரியுமா?

பாலுக்கு தீட்டு இல்லை - உங்களூக்கு தெரியுமா?


தண்ணிருக்கு தீட்டு உண்டா என்று தெரியவில்லை ஆனால் பாலுக்கு தீட்டு இல்லை இதை எனக்கு செய்முறையில் நிருபித்தார் எங்கள் வீட்டுக்கு வந்த ..................(இதை நிங்கள் fill கொள்ளவும்) நான் சிறுவனாக இருந்த போது நடந்த நிகழ்ச்சி இது.


எங்கள் வீட்டில் கணபதி பூஜை செய்தார் .......... அவர் கேட்டபடி அனைத்தும் வாங்கி வைத்தனர் எங்கள் வீட்டில்.


பூஜையை முடித்தார், அவர் சொற்படி வாங்கியதில் பலவற்றை தான் கொண்டு வந்த பையில் எடுத்து போட்டு கொண்டார்.


டிபன் சாப்பிட்டு போங்க என்று நான் சொன்னேன், அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, பால் மாத்திரம் தாங்க என்று கேட்டு பாலை குடித்து விட்டு போனார்.



பாலுக்கு தோஷம் இல்லை எனவே அதை குடித்தார் என பிற்பாடு அறிந்து கொண்டேன்.


உங்களுக்கு தெரிந்த பிற தோஷம் இல்லாத பொருள்களை தெரிவித்தால் அனனவரும் நன்மை அடைவார்கள் என நம்புகிறேன்.

Friday, 18 May 2007

சங்காரசாரியார்கள் வாழை இலையில் மலம் கழிப்பார்களா....நிசமா...பொய்யா??


சங்காரசாரியார்கள் வாழை இலையில் மலம் கழிப்பார்கள், அவர்களின் மலம் புனிதமானது எனவே அதை மற்ற பிரமணர்கள் எடுத்து சென்று ஜலத்தில் கரைப்பார்கள் என்று கேள்விபட்டேன்.

...............இது நிசமா...பொய்யா?? உங்களுக்கு தெரிந்தால் சொல்லவும்.......


இதை கேள்விபட்டவுடன் எனக்கு மிக அருஅருவப்பாக இருந்தது, இந்த நவின காலக்கட்டத்தில் இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்.

Thursday, 10 May 2007

குஸ்தி கண்ணா குஸ்தி- மு.க. வாரிசுக்களின் தெரு சண்டை

குஸ்தி கண்ணா குஸ்தி - மு.க. வாரிசுக்களின் தெரு சண்டை

வரலாறு பல வாரிசு சண்டைகளை பற்றி சொல்லியிருக்கு. அதை மாதிரி ஓன்றை காணூம் பாக்கியம் மடதமிழனுக்கு கிடைத்துள்ளது. வாழ்க மு.க. வும் அவர்களின் வாரிசுகளூம்.
இதில் உள்ள விநோதம் என்னவென்றால் இவர்களின் தெரூ சண்டையில் அப்பாவிகள் இறப்பது தான்.
இதில் பாண்டவர்கள் யார்,துரியோதனர்கள் யார் என்று தெரியவில்லை.(நைனாக்களா உங்களுக்கு தெரியுமா???) ஆனால் அவர்களால் மாண்டவர்கள் குடும்பம் அழுவது தெரிகிறது.
வாரிசு போரில் வாரிசுகள் ஓன்று மற்றோன்றை அழிக்கும் ஆனால் இங்கோ பொது மக்கள் அன்றோ அல்லால் படுகின்றனர்.
சன்டிவி-யில் சொல்லுகின்றனர், மு.க. அழகிரி மற்றும் அவர் ஏவின ரவுடி கூட்டம் தான் அனைத்துக்கும் காரணம் என்று, ஆனால் மு.க மற்றும் ஸ்டாலினோ இன்னும் பாசத்தால் கட்டுண்டு கிடக்கிறார்கள்...........சாய்பாபா கிஸ்னா, நி போய் புதிய கிதை சொல்லு அவர்களிடம்........

Wednesday, 9 May 2007

ஓரு மனிதன் கடவுளாக மாறின கதை(1)

ஓரு மனிதனின் கதை - மகான் இயேசு.

'மண்ணை கொண்டு மனிதனை படைத்த கடவுளுக்கு, ஓரு பெண் தேவையில்லை தன் புத்திரனை படைக்க ஏனனில் அவர் சர்வவல்லமை படைத்தவர்.

  • மகான் இயேசு அவதரித்த பிறகு பல நூற்றாண்டு கழித்து அவதரித்த குரு திரூ முகம்மது, அவர்கள் அருளிய இறைவாக்கான புனித குரானில் என்ன சொல்லியிருக்கிறது? அன்னை மரியாளின் மகன் மகான் இயேசு என சத்தியம் சொல்லியிருக்கிறது. இது மறுக்க முடியாத உண்மை.
  • மகான் இயேசு அவதரித்த அதே பிரதேசத்தில் தான் குரு திரூ முகம்மது அவர்கள் அவதரித்தார் மேலும் மகான் இயேசுவின் இனத்தாரன யூதர்கள் அவரை பராமத்தமாவின் புதல்வன் என ஏற்று கொள்ளவில்லை, இதுவரை அவர்கள் அருபமான இறைவனனயே துதிக்கின்றனர்.
  • தற்கால ஆராய்ச்சியாளர்கள் மகான் இயேசு கடவுளின் மகனல்ல (உதா.DAVINCI CODE) என அறிவியல் பூர்வமாக நிறுபித்துள்ளனர். இவ்வுண்மையை திரைபடமாக எடுத்துள்ளனர்.
***வளரும்****

Sunday, 6 May 2007

எனக்கு blogs வர வர boreஅடிக்க ஆரம்பித்துள்ளது- உங்களுக்கு

எனக்கு blogs வர வர bore அடிக்க ஆரம்பித்துள்ளது- உங்களுக்கு. ஓரு சுவையான சண்டை இல்லை,பின்னுட்டம் இல்லை.

எல்லோரும் ஓரு வித பயத்தில் இருக்காங்க போலிருக்கு. எடுத்தேன்,கவிழ்தேன் பாணியில் எய்தராங்கோ.

நைனா, இன்னாது இது ஓண்ணும் பிரிலப்பா. கண்ணுங்களா உங்களுக்கு ஏதாவது தெரியுமா.

Friday, 4 May 2007

தி.க (aka) திவாலான கழகம் - மறுஓளிபரப்பு

பகுத்தறிவு கொள்கை; பார்பனை(அவர்களிடம் இருந்தமூடபழக்கத்தைஓழிக்க முயலவில்லை) பழிப்பது,இந்து கடவுளை கேவலப்படுத்துவது.(கிருஸ்துவனை கேவலப்படுத்தினால் சிலுவையில் போட்டு அறைந்து விடுவார்கள்,முஸ்லிம்களைகேவலப்படுத்தினால் நிக்க வைத்து சுன்னத் செய்து விடுவார்கள் -அதனால் அவர்களிடம் பயம்)
நிறுவனர் ; இ.வே.ரா. (எ) பெரியார். தமிழக மக்களை வெள்ளைகாரன் மாதிரி வாழ சொன்னது. அந்த காலத்தில் dating,mating தமிழனை செய்ய சொன்னது.இவரது sun bath ஓரு உதாரணம். பேசியது பெண் சுதந்திரம்,செய்தது தன்னை விட வயதில் சிறிய பெண்ணை மணந்தது.இவரை மாதிரி தமிழை,தமிழனை திட்டியவர்கள் யாரும் கிடையாது - தமிழ் காட்டுமிராண்டி மொழி,சிலப்பதிகாரம் மட்டமான இதிகாசம்.தனது வெங்காய பேச்சால் பெரிய கும்பலை சேர்த்தது.
கி.விரமணி; பெரியார் பாடுபட்டு சேர்த்த பணத்தில் ஜாலிய இருப்பது,கேள்வி கேட்டவர்களை கட்சியில் இரூந்து நிக்கியது. அம்மா காலில் விழ்ந்த போது ஜாதி ?????, கட்சியில் இருக்கும் ஓரே பார்பான் கமல்ஹாசன்.??????.தனது மகளுக்கு ப........ன் அல்லாத பார்பான்க்கு மணம் செய்வித்து பெரியார் கொள்கைக்கு முற்றுபுள்ளி வைத்தது.

Wednesday, 25 April 2007

தி.க (aka) திவாலான கழகம்

பகுத்தறிவு கொள்கை;
பார்பனை(அவர்களிடம் இருந்தமூடபழக்கத்தைஓழிக்க முயலவில்லை) பழிப்பது,இந்து கடவுளை கேவலப்படுத்துவது.(கிருஸ்துவனை கேவலப்படுத்தினால் சிலுவையில் போட்டு அறைந்து விடுவார்கள்,முஸ்லிம்களைகேவலப்படுத்தினால் நிக்க வைத்து சுன்னத் செய்து விடுவார்கள் -அதனால் அவர்களிடம் பயம்)

  • நிறுவனர் ; இ.வே.ரா. (எ) பெரியார். தமிழக மக்களை வெள்ளைகாரன் மாதிரி வாழ சொன்னது. அந்த காலத்தில் dating,mating தமிழனை செய்ய சொன்னது.இவரது sun bath ஓரு உதாரணம். பேசியது பெண் சுதந்திரம்,செய்தது தன்னை விட வயதில் சிறிய பெண்ணை மணந்தது.இவரை மாதிரி தமிழை,தமிழனை திட்டியவர்கள் யாரும் கிடையாது - தமிழ் காட்டுமிராண்டி மொழி,சிலப்பதிகாரம் மட்டமான இதிகாசம்.தனது வெங்காய பேச்சால் பெரிய கும்பலை சேர்த்தது.

  • கி.விரமணி; பெரியார் பாடுபட்டு சேர்த்த பணத்தில் ஜாலிய இருப்பது,கேள்வி கேட்டவர்களை கட்சியில் இரூந்து நிக்கியது. அம்மா காலில் விழ்ந்த போது ஜாதி ?????, கட்சியில் இருக்கும் ஓரே பார்பான் கமல்ஹாசன்.??????.தனது மகளுக்கு ப........ன் அல்லாத பார்பான்க்கு மணம் செய்வித்து பெரியார் கொள்கைக்கு முற்றுபுள்ளி வைத்தது.

  • ...........வளரும் .........
    இவையவையும் குப்பையில் கிடைத்தது........


Monday, 23 April 2007

நிங்களூம் tamilinglish-ல் blogகலாம்

நான் computer பிஸ்தா இல்லிங்கோ, நான் tamilinglish mediumத்தில் படித்த அரைகுறை. இந்த blogs படிச்சிட்டு எனக்கும் எழுத ஆசை வந்தது. காதல் மாதிரி கண்ணில் பூந்து, தலிலே போய் உடூக்கை அடித்ததில் 'கோழி மாதிரி internet-ஐ கிளரி நானூம் blogger ஆனேன்!!!.
  • பெரிய computer மாமா எல்லாம் 'இகரம், அகரம்,உயீர்,மெய் இப்படி பூச்சாண்டி காட்டினாங்க, நாம்ப tamilinglish ஆச்சா பயந்துகிட்டேன். In my opinion,first learn to type in tamil and then....blog????
அப்பாலிக்கா 'சுரதா (http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm) try பண்ணு மச்சினு advice செய்தாங்க.நாம்ப தான் tamilinglish ஆச்சே,குஜல்ஆச்சு சரிதானு'...சுரதாவில் "pista" type செய்தா ''பிச்ட'' சொல்லிச்சு. என்னடா குப்புசாமி சோதனை இது, நாம்ப எப்ப தலைவர் ஜொள்ளுபாண்டி மாதிரி ஆவது என்று குப்பையை கிளரினேன்.
  • அப்பாலிக்கா, இங்கு போய் TAMIL99 KEYBOARD DOWNLOAD செய்யவும்.
    http://valaipadhivan.blogspot.com/2005/06/blog-post.html
    .............தமிழ்99 முறையின் எளிமையைக் கணக்கில் கொண்டு நானும் இம்முறைக்கு மாறுகிறேன். இந்த மாற்றத்தை எளிமையாக்க ஒரு உபகரணத்தை உருவாக்கியுள்ளேன். இதிலுள்ள தமிழ்99 வடிவமைப்பைப் பார்த்துக் கொண்டே உள்ளீடு செய்வது கொஞ்சம் சுலபமாகும். "எவ்வாறு பார்த்துக் கொண்டே உள்ளீடு செய்வது, வேறொரு windowவைத் திறந்தால் இது minimize ஆகிவிடாதா" என்கிறீர்களா? அதற்குத்தான் நான் வலை மேய்ந்து இந்த நிரலியைக் கண்டு பிடித்திருக்கிறேன். இதனை நிறுவிக் கொண்டு, ஓடவிட்டு (run the 'exe' file), எனது 'தமிழ்99 வடிவமைப்பு' உதவித் திரையைத் தேர்வு செய்து.......
எல்லாம் ஆச்சா...Now get ready for tamilinglish typing..... Open a word pad and TAMIL99 KEYBOARD layout & press alt 2
  • இப்போ எப்படி words-ஐ type (i+i that means type i twice and k+s means type k followed by s) செய்வது......நம்ம style...
தமிழ் த --->( L ), மி -->ம+இ ( k+s ) ழ் -->ழ+ழ ( /+/ )
  • வா --> வ+ஆ (v+q) ..... போ-->ப+ஓ (j+x),.......... நி-->ந+இ(;+s), .......பு--> ப+உ(j+d) வி--->வ+இ(v+s) ....... ரீ -->ர+இ(m+s) ................... னை-->ன+ஐ(i+r)........ மை-->ம+ஐ(k+r) கூ -->க+ஊ(h+e)
  • இப்போ இந்த sentence -ஐ எப்படி type செய்வது என்று பார்கலாம்.
Web portal-ல் நானூம் தேனியாக join செய்த பிற்பாடு.
  1. தேன்கூட்டில் --->த+ஏ,ன+ன,க+உ,ட+ட,ட+இ,ல+ல. (l+t,i+i,h+d,o+o,o+s,n+n)
  2. நானூம்---->ந+ஊ,ன+ஊ,ம+ம ----->(;+e.i+e,k+k)
  3. தேனியாக---->த+ஏ,ன+இ,ய+ஆ,க ----->(L+T,I+S, '+Q,H)
மற்றவை உங்களூக்கு HOME WORK.
  • All credits go to thamizha.com.Intelligent and smart people. இவர் போன்றவர்களால் தமிழ் வளரும்.

Sunday, 22 April 2007

என் முதல் குப்பை

இந்த blogs படிச்சிட்டு எனக்கும் எழுத ஆசை. புத்த பகவான் காதில் சொன்னார் 'ஆசையே துன்பத்திற்கு காரணம்' - ஆசை யாரை விட்டது. அதனால் வந்தது நல்வினை.

தேடி,கிளரி,கண்டு பிடித்தேன். computer பிஸ்தா இல்லிங்கோ - நான் ஒரூ பாமரன்.

நான் tamilinglish mediumத்தில் படித்ததால் - அரைகுறை நான். நானூம் web portal-ல் join செய்த பிற்பாடு.....வைரத்தை தரேன்