Thursday, 10 January 2008

கின்னஸில் இடம் பெறுவாரா குஷ்பு ?

போகிற போக்கில் பார்த்தால் நிச்சயம் இடம் பெறுவார் என நினைக்கிறேன். அதிகமான வழக்கை சந்தித்த நடிகை குஷ்புவாக இருக்கும்.பாவம் அவருக்கு எழரை.


*****உங்க பதில்*********

Tuesday, 8 January 2008

வைகோ அல்லது ஸ்டாலின் யார் மு.க-விற்கு பின் தி.மு.க-விற்கு தலைவர் ஆக வேண்டும்?

வைகோ-விற்கு பேச்சு திறமை,தொண்டர்களை கட்டி காக்கும் சக்தி இருக்கு,ஸ்டாலினை விட திறமைசாலி. பெண்களுக்கு ஸ்டாலினை சுத்தமாக பிடிக்காது so வைகோ தான் best.

Thursday, 3 January 2008

ரஜனிகாந்த்,விஜயகாந்த் இருவரையும் ஓப்பிடுக?

கறுப்பு தமிளிர்களான??? இவர்கள் சிறந்த வியாபாரிகள். ஓருவர் புதியதாக தொடங்கியுள்ள வியாபாரத்தில் நிறைய invest செய்துவிட்டு முழித்து கொண்டு இருக்கிறார் மற்றவர் பயத்தினால் invest செய்யாமல் கோட்டையை கோட்டை விட்டவர்.


****உங்க பதில்------->

Blog எழுதுவதும்,படிப்பதும் எதனால்?

பலர் சண்டை போடுவதற்க்கும்,சிலர் விஷயங்கள் பகிர்ந்து கொள்வதற்க்கும் BLOG-ஐ பயன் படுத்தி கொள்கிறார்கள்.

***********உங்க பதில்*************

Tuesday, 1 January 2008

சோ-வும், மு.க-வும் எப்போழுது retire ஆவார்கள்?

பதில்....மு.க anytime.. அவருடைய வாரிசு ரெடி...ஆனால் சோ no idea...

**உங்க பதில்.......

பகுத்தறிவு என்றால் என்ன?

டீ (TEA)யில் 'ஈ' விழ்ந்தால் ஈ யை மட்டும் எடுத்துவிட்டு டீ-யை குடிப்பது பகுத்தறிவு...ஹ்ஹஹ்ஹிஹி.....