Tuesday, 8 January 2008

வைகோ அல்லது ஸ்டாலின் யார் மு.க-விற்கு பின் தி.மு.க-விற்கு தலைவர் ஆக வேண்டும்?

வைகோ-விற்கு பேச்சு திறமை,தொண்டர்களை கட்டி காக்கும் சக்தி இருக்கு,ஸ்டாலினை விட திறமைசாலி. பெண்களுக்கு ஸ்டாலினை சுத்தமாக பிடிக்காது so வைகோ தான் best.

6 comments:

Anonymous said...

என்ன கொடுமை சார் இது ?

Anonymous said...

:))

கருப்பன் (A) Sundar said...

என்னை பொருத்தவரை வைகோ-வால் தனது சிறிய கட்சியையே சரியாக நடத்த முடியவில்லை, இந்த லட்சனத்தில் தி.மு.க-வை நடத்துவது அவ்வளவு எளிதில்லை.

ஸ்டாலினுக்கும் ஒரு பெரிய கட்சியை நிர்வாகம் செம்யும் திறமையில்லை என்றே நினைக்கிறேன்.

மு.க வோடு சேர்ந்து கட்சியும் அழிந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அது ஒரு விதத்தில் நல்லதுதான். யாராவது புதியவர் வரட்டுமே ;-)

Anonymous said...

இந்தா பிடி. இரண்டில் ஒன்று எடுத்துக்கோ. ஒரு கையில் குப்பி; இன்னொரு கையில் கோப்பை.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வைகோவை ஸ்டாலினுடன் ஒப்பிடவே முடியாது. வைகோ இலக்கியவாதி, வழக்கறிஞர், ஆழுமை-பொருளாதாரம் தெரியும், தமிழினப்பற்று உண்டு, பேச்சுத்திறமை உண்டு, தமிழ்-ஆங்கிலப்புலமை உண்டு. இதில் எதுவும் ஸ்டாலினுக்குக் கிடையாது. வைகோதான் தகுதியானவர்.