Saturday, 27 December 2008

கமல் ஓரு தொனாலிராமன்???







கமல் ஓரு தொனாலிராமன்???





idlyvadai.blogspot.com/2008/12/blog-post_8127.html





இட்லிவடையீல் கமலின் பதில்களை படிக்கவும்,என்னுடைய கருத்தை நிங்களும் ஓப்பு கொள்விர்கள்.

Monday, 18 August 2008

கடவுளின் மொழி எது ? அரபி,சமஸ்கிருதம்,இப்ரு?


கடவுளின் மொழி எது ? அரபி, சமஸ்கிருதம், இப்ரு?


இந்துக்கள் சமஸ்கிருதம் என்று சொல்லி, கோவிலில் கடவுளின் உருவ சிலை முன் ஓலிக்கின்றனர்.


இஸ்லாமியர்கள் 'அரபிக்கில்' ஓதுகீறார்கள்.


கிருஸ்துவர்கள் 'கதவை தாழ் போட்டு கொண்டு இருட்டில், விநோத ஓலி எழுப்பி பேசுகின்றனர்.


எனக்கு கடவுளிடம் என்ன மொழியில் பிரத்திப்பது என்று தெரியவில்லை....... உங்களூக்கு தெரியுமா........................................கடவுளின் மொழி எது என்று..

Sunday, 3 August 2008

அரசியல் அனாதை ஆனாரா ராமதாசு ?




அரசியல் அனாதை ஆனாரா ராமதாசு

எல்லாரும் சுழட்டி விட்டார்கள், வெட்டுண்ட மரமாகிவிட்டார். ஜாதியை நம்பி கட்சீ ஆரம்பித்தார், முதலில் வெட்டியவர் வீஜயகாந்த........தீ.மு.க......இப்போ காங்கிரஸ்.......

ஐயா....ஐயோ...பாவம்.....

தமிழனுக்கு அல்வா கொடுத்தவர்களில் சீறந்தவர் யார்?


தமிழனுக்கு அல்வா கொடுத்தவர்களில் சீறந்தவர் யார்?

ரஜினி

விஜயகாந்த

சரத்குமார்

கார்த்திக்

கலைஞர்

எம்.ஜி.யார்

ஜெயாலலிதா
ராமதாஸ்

Friday, 1 August 2008

மானங்கெட்ட தமிழன் ரஜுனி ரசிகன்




மானங்கெட்ட தமிழன் ரஜுனி ரசிகன். தமிழனுக்கு வக்காலத்து வாங்குகீற மாதிரி நடித்து கன்னடியன் காலில் விழ்ந்தான் ரஜுனி.

மட்டமான,ஈன பயல் ரஜுனியை தமிழ் நாட்டை விட்டு துரத்த வேண்டும்.
ரசீகர் மன்றத்தை கலைக்க வேண்டும்

Thursday, 10 January 2008

கின்னஸில் இடம் பெறுவாரா குஷ்பு ?

போகிற போக்கில் பார்த்தால் நிச்சயம் இடம் பெறுவார் என நினைக்கிறேன். அதிகமான வழக்கை சந்தித்த நடிகை குஷ்புவாக இருக்கும்.பாவம் அவருக்கு எழரை.


*****உங்க பதில்*********

Tuesday, 8 January 2008

வைகோ அல்லது ஸ்டாலின் யார் மு.க-விற்கு பின் தி.மு.க-விற்கு தலைவர் ஆக வேண்டும்?

வைகோ-விற்கு பேச்சு திறமை,தொண்டர்களை கட்டி காக்கும் சக்தி இருக்கு,ஸ்டாலினை விட திறமைசாலி. பெண்களுக்கு ஸ்டாலினை சுத்தமாக பிடிக்காது so வைகோ தான் best.

Thursday, 3 January 2008

ரஜனிகாந்த்,விஜயகாந்த் இருவரையும் ஓப்பிடுக?

கறுப்பு தமிளிர்களான??? இவர்கள் சிறந்த வியாபாரிகள். ஓருவர் புதியதாக தொடங்கியுள்ள வியாபாரத்தில் நிறைய invest செய்துவிட்டு முழித்து கொண்டு இருக்கிறார் மற்றவர் பயத்தினால் invest செய்யாமல் கோட்டையை கோட்டை விட்டவர்.


****உங்க பதில்------->

Blog எழுதுவதும்,படிப்பதும் எதனால்?

பலர் சண்டை போடுவதற்க்கும்,சிலர் விஷயங்கள் பகிர்ந்து கொள்வதற்க்கும் BLOG-ஐ பயன் படுத்தி கொள்கிறார்கள்.

***********உங்க பதில்*************

Tuesday, 1 January 2008

சோ-வும், மு.க-வும் எப்போழுது retire ஆவார்கள்?

பதில்....மு.க anytime.. அவருடைய வாரிசு ரெடி...ஆனால் சோ no idea...

**உங்க பதில்.......

பகுத்தறிவு என்றால் என்ன?

டீ (TEA)யில் 'ஈ' விழ்ந்தால் ஈ யை மட்டும் எடுத்துவிட்டு டீ-யை குடிப்பது பகுத்தறிவு...ஹ்ஹஹ்ஹிஹி.....