Friday, 1 August 2008

மானங்கெட்ட தமிழன் ரஜுனி ரசிகன்




மானங்கெட்ட தமிழன் ரஜுனி ரசிகன். தமிழனுக்கு வக்காலத்து வாங்குகீற மாதிரி நடித்து கன்னடியன் காலில் விழ்ந்தான் ரஜுனி.

மட்டமான,ஈன பயல் ரஜுனியை தமிழ் நாட்டை விட்டு துரத்த வேண்டும்.
ரசீகர் மன்றத்தை கலைக்க வேண்டும்

9 comments:

Anonymous said...

If im in the situation of the owner of this blog. I dont know how to post this kind of topic. he has a nice idea.

Anonymous said...

And also we ensure that when we enter in this specific blog site we see to it that the topic was cool to discuss and not a boring one.

Anonymous said...

ரஜீனி எத்தனை முறை தமிழனுக்கு அல்வா கொடுத்தாலும்,முட்டாள் ரசீகன் ஏற்று கொள்வான்

mayan said...

ரஜீனி எத்தனை முறை தமிழனுக்கு அல்வா கொடுத்தாலும்,முட்டாள் ரசீகன் ஏற்று கொள்வான்

தியாகு said...

"மானங்கெட்ட தமிழன் ரஜுனி ரசிகன். தமிழனுக்கு வக்காலத்து வாங்குகீற மாதிரி நடித்து கன்னடியன் காலில் விழ்ந்தான் ரஜுனி.

மட்டமான,ஈன பயல் ரஜுனியை தமிழ் நாட்டை விட்டு துரத்த வேண்டும். ரசீகர் மன்றத்தை கலைக்க வேண்டும்"

திரையில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் ரஜினி சிறந்த நடிகன்

தியாகு said...

திரையில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் ரஜினி சிறந்த நடிகன்

Anonymous said...

தமிழ்நாட்டு தெருக்களில் வெளியூர்களில் இருந்து வந்த சொறிநாய்களின் தொல்லை தாங்க முடியவில்லை. அவைகளை உடனடியாக ஒழிக்கவேண்டும்.

அப்படியோ இந்த இரசினிகாந்தையும் தமிழ்நாட்டை விட்டு விரப்படவேண்டும்.

ers said...

கொஞ்சம் நாகரீகமாக சொல்லியிருக்காலாம். ஆனாலும் பரவாயில்லை. உண்மையை தானே சொன்னீர்கள்.

தியாகு said...

ரஜினியின் திவிரரசிகன் என்று சொல்லிகொள்வதில் பெருமிதம் கொண்டவன் நான். ரசிகர் மன்றதிலும் உறுப்பினராகவும் உள்ளேன் . உண்மையான தமிழ் புத்தாண்டு என்பது ரஜினியின் படம் பார்க்கும்போது தான் முழுமை அடையும் என்று திரிந்த கூட்டம் நாங்கள்(ரஜினியின் படம் பெரும்பாலும் தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் ) . சென்னையில் சில படங்கள் முதல் நாள் ticket கிடைக்காமல் பாண்டிச்சேரி சென்று படம் பார்த்து இருக்கின்றோம் . ரஜினி வெள்ளித்திரையில் தமிழ் மக்கள் பற்றியும் அவருக்கு கிடைத்த வாழ்வு பற்றிய பாடல்களும் கேட்டு அகம் மகிழ்ந்தவன் நான் . ரஜினியின் இந்த செயல் எனது ஏமாற்றத்தின் முழமையான வெளிபாடு இது . ஏனெனில் எங்கள் போன்ற திவிர ரசிகர் கூடத்தின் ரஜினி படம் பார்க்கும் ஆவல் காரணமாக முதல் ஒரு வாரம் ticket விலை எத்தனை மடங்கு அதிகம் என்று எல்லார்க்கும் தெரியும் . இதன் மூலம் ரஜினி வருவாய் எவ்வளவு உயர்ந்து உள்ளது என எல்லார்க்கும் தெரியும் .

பாபா போன்ற உப்பு சப்பு பெறாத படத்தை 500 ரூபாய் ticket வாங்கி பார்த்த ஒரு ரசிகனின் கோபம் இது . எங்களால் தானே அவர் ஆசியாவின் அதிக சம்பளம் பெரும் நடிகர்களில் இரண்டாம் இடத்தில் உள்ளார் .