நான் computer பிஸ்தா இல்லிங்கோ, நான் tamilinglish mediumத்தில் படித்த அரைகுறை. இந்த blogs படிச்சிட்டு எனக்கும் எழுத ஆசை வந்தது. காதல் மாதிரி கண்ணில் பூந்து, தலிலே போய் உடூக்கை அடித்ததில் 'கோழி மாதிரி internet-ஐ கிளரி நானூம் blogger ஆனேன்!!!.
- பெரிய computer மாமா எல்லாம் 'இகரம், அகரம்,உயீர்,மெய் இப்படி பூச்சாண்டி காட்டினாங்க, நாம்ப tamilinglish ஆச்சா பயந்துகிட்டேன். In my opinion,first learn to type in tamil and then....blog????
அப்பாலிக்கா 'சுரதா (http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm) try பண்ணு மச்சினு advice செய்தாங்க.நாம்ப தான் tamilinglish ஆச்சே,குஜல்ஆச்சு சரிதானு'...சுரதாவில் "pista" type செய்தா ''பிச்ட'' சொல்லிச்சு. என்னடா குப்புசாமி சோதனை இது, நாம்ப எப்ப தலைவர் ஜொள்ளுபாண்டி மாதிரி ஆவது என்று குப்பையை கிளரினேன்.
- கிடைத்தது வைரம், இ-கலப்பை...........(ஆத்தாடி,அம்மாடி...நான் கூத்தாடி...)
http://thamizha.com/modules/mydownloads/singlefile.php?cid=3&lid=3
download பண்ணிக்கோங்க.
- அப்பாலிக்கா, இந்த website-க்கு போயீ பார்த்துக்கோங்க
www.tscii.org/Fonts%20and%20Utilties/Documents/ekalappai.htm - 8k -file://for/ "Help with eKalappai" mailto:e-Uthavi@yahoogroups.com//
- அப்பாலிக்கா, இங்கு போய் TAMIL99 KEYBOARD DOWNLOAD செய்யவும்.
http://valaipadhivan.blogspot.com/2005/06/blog-post.html
.............தமிழ்99 முறையின் எளிமையைக் கணக்கில் கொண்டு நானும் இம்முறைக்கு மாறுகிறேன். இந்த மாற்றத்தை எளிமையாக்க ஒரு உபகரணத்தை உருவாக்கியுள்ளேன். இதிலுள்ள தமிழ்99 வடிவமைப்பைப் பார்த்துக் கொண்டே உள்ளீடு செய்வது கொஞ்சம் சுலபமாகும். "எவ்வாறு பார்த்துக் கொண்டே உள்ளீடு செய்வது, வேறொரு windowவைத் திறந்தால் இது minimize ஆகிவிடாதா" என்கிறீர்களா? அதற்குத்தான் நான் வலை மேய்ந்து இந்த நிரலியைக் கண்டு பிடித்திருக்கிறேன். இதனை நிறுவிக் கொண்டு, ஓடவிட்டு (run the 'exe' file), எனது 'தமிழ்99 வடிவமைப்பு' உதவித் திரையைத் தேர்வு செய்து.......
எல்லாம் ஆச்சா...Now get ready for tamilinglish typing..... Open a word pad and TAMIL99 KEYBOARD layout & press alt 2
- இப்போ எப்படி words-ஐ type (i+i that means type i twice and k+s means type k followed by s) செய்வது......நம்ம style...
தமிழ் த --->( L ), மி -->ம+இ ( k+s ) ழ் -->ழ+ழ ( /+/ )
- வா --> வ+ஆ (v+q) ..... போ-->ப+ஓ (j+x),.......... நி-->ந+இ(;+s), .......பு--> ப+உ(j+d) வி--->வ+இ(v+s) ....... ரீ -->ர+இ(m+s) ................... னை-->ன+ஐ(i+r)........ மை-->ம+ஐ(k+r) கூ -->க+ஊ(h+e)
- இப்போ இந்த sentence -ஐ எப்படி type செய்வது என்று பார்கலாம்.
Web portal-ல் நானூம் தேனியாக join செய்த பிற்பாடு.
- தேன்கூட்டில் --->த+ஏ,ன+ன,க+உ,ட+ட,ட+இ,ல+ல. (l+t,i+i,h+d,o+o,o+s,n+n)
- நானூம்---->ந+ஊ,ன+ஊ,ம+ம ----->(;+e.i+e,k+k)
- தேனியாக---->த+ஏ,ன+இ,ய+ஆ,க ----->(L+T,I+S, '+Q,H)
மற்றவை உங்களூக்கு HOME WORK.
- All credits go to thamizha.com.Intelligent and smart people. இவர் போன்றவர்களால் தமிழ் வளரும்.
No comments:
Post a Comment