Sunday, 6 May 2007

எனக்கு blogs வர வர boreஅடிக்க ஆரம்பித்துள்ளது- உங்களுக்கு

எனக்கு blogs வர வர bore அடிக்க ஆரம்பித்துள்ளது- உங்களுக்கு. ஓரு சுவையான சண்டை இல்லை,பின்னுட்டம் இல்லை.

எல்லோரும் ஓரு வித பயத்தில் இருக்காங்க போலிருக்கு. எடுத்தேன்,கவிழ்தேன் பாணியில் எய்தராங்கோ.

நைனா, இன்னாது இது ஓண்ணும் பிரிலப்பா. கண்ணுங்களா உங்களுக்கு ஏதாவது தெரியுமா.

4 comments:

Anonymous said...

yes,i too have the same feeling

மா சிவகுமார் said...

பாமரன்,

என்னதான் நடக்கணுங்கறீங்க? :-)

இப்பதான் வெட்டுக் குத்து சண்டைகள் குறைந்து உருப்படியான வேலைகள் நடக்குதுன்னு நினைங்களேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

Anonymous said...

:)))) ...

Anonymous said...

'நாட்டுக்கோழி' சூப் நல்லா இருக்குமுன்னு சிலர் பேசறதைக் கேட்டேன்.
கவனமா இருங்கப்பு:-)))))

ஏற்கெனவே மக்கள் 'கொலவெறி'யோட அலைஞ்சு இப்பத்தான் கொஞ்சம் ஓஞ்சிருக்காங்க.