Wednesday, 23 May 2007

பாலுக்கு தீட்டு இல்லை - உங்களூக்கு தெரியுமா?

பாலுக்கு தீட்டு இல்லை - உங்களூக்கு தெரியுமா?


தண்ணிருக்கு தீட்டு உண்டா என்று தெரியவில்லை ஆனால் பாலுக்கு தீட்டு இல்லை இதை எனக்கு செய்முறையில் நிருபித்தார் எங்கள் வீட்டுக்கு வந்த ..................(இதை நிங்கள் fill கொள்ளவும்) நான் சிறுவனாக இருந்த போது நடந்த நிகழ்ச்சி இது.


எங்கள் வீட்டில் கணபதி பூஜை செய்தார் .......... அவர் கேட்டபடி அனைத்தும் வாங்கி வைத்தனர் எங்கள் வீட்டில்.


பூஜையை முடித்தார், அவர் சொற்படி வாங்கியதில் பலவற்றை தான் கொண்டு வந்த பையில் எடுத்து போட்டு கொண்டார்.


டிபன் சாப்பிட்டு போங்க என்று நான் சொன்னேன், அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, பால் மாத்திரம் தாங்க என்று கேட்டு பாலை குடித்து விட்டு போனார்.



பாலுக்கு தோஷம் இல்லை எனவே அதை குடித்தார் என பிற்பாடு அறிந்து கொண்டேன்.


உங்களுக்கு தெரிந்த பிற தோஷம் இல்லாத பொருள்களை தெரிவித்தால் அனனவரும் நன்மை அடைவார்கள் என நம்புகிறேன்.

1 comment:

Anonymous said...

ஓய் கோழி உமக்கு 'பாலுக்கும்,ப...னுக்கும் வித்தியாசம் தெரியாதா. யாரவது உன்னை சூப் போட்டு குடித்து விட போகிறார்கள்.