Friday, 18 May 2007

சங்காரசாரியார்கள் வாழை இலையில் மலம் கழிப்பார்களா....நிசமா...பொய்யா??


சங்காரசாரியார்கள் வாழை இலையில் மலம் கழிப்பார்கள், அவர்களின் மலம் புனிதமானது எனவே அதை மற்ற பிரமணர்கள் எடுத்து சென்று ஜலத்தில் கரைப்பார்கள் என்று கேள்விபட்டேன்.

...............இது நிசமா...பொய்யா?? உங்களுக்கு தெரிந்தால் சொல்லவும்.......


இதை கேள்விபட்டவுடன் எனக்கு மிக அருஅருவப்பாக இருந்தது, இந்த நவின காலக்கட்டத்தில் இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்.

10 comments:

Anonymous said...

Yes, i too heard about it. Their mums didn't trained them for toilet.Please send a potty for them.

Anonymous said...

yes. it is true. very much true. hope they do a proper potty training for the future achariyars...

வால்டர் said...

காஞ்சி காமகேடிகள் வாழை இலையில் மலம் கழிப்பது உண்மை. அதனை பார்ப்புகள் எடுத்துக் கொண்டு கங்கையில் கரைப்பதில்லை. அவர்கள் வீட்டு குழம்பில் கரைப்பதாகத்தான் செய்தி கேள்விப் பட்டேன்!!!

SurveySan said...

//இதை கேள்விபட்டவுடன் எனக்கு மிக அருஅருவப்பாக இருந்தது, இந்த நவின காலக்கட்டத்தில் இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள். //

:)))))

இந்த நவீன காலத்துல இந்த மாதிரி பதிவு போடாமலும் தவிர்க்கலாம் :)
உவ்வே!

Anonymous said...

yean sir ithai ellam ezhuthureenga? inimel eppadi vazhai izhayil sapida manam varum...

Anonymous said...

chi edhulam oru jenmama, nai kuda punnai kuda malam kazhithu athuvae mannal mudi vidugirathu. anal endtha manitha mirugam....chi nayegal

Anonymous said...

நிசாமா பொய்யானு தெரிஞ்சு என்ன பண்ணப்போறிங்க

Sundar Padmanaban said...

அவரு வாழையிலையில போகட்டும். அல்லது வெள்ளித் தட்டுல போகட்டும். நடு வீட்டுல போகட்டும். ஜலத்துல அதைக் கரைக்கட்டும். (நம்மள்ளாம் எங்க கரைக்கறோமாம்?) - இல்லாட்டி மோர்ல கலந்து மனுசக் கோமியம் பண்ணித் தீர்த்தமா குடிக்கட்டும். இப்ப இதுதான் மக்களுக்கு 'முக்கி'ய பிரச்சினையா?

நம்ம மாநிலத்துல இன்னும் 'எடுப்பு கக்கூஸ்'னு வச்சிக்கிட்டு எத்தனை கிராமங்கள்ல மனுஷங்க மலம் அள்ள வேண்டிய கொடுமையான நிலை இருக்கு? இலவச டிவி கொடுக்கறதுக்கு பதிலா வீட்டுக்கு இலவச கக்கூஸ் கட்டிக் கொடுக்கலாமே? 'வயக்காட்டு'ல ஒதுங்க வேண்டிய நிலைமை இருக்கற எத்தனையோ ஆயிரக்கணக்கான அபாக்கிய கிராம மக்களுக்கு நிறைய இலவச பொதுக் கழிப்பிடங்களைக் கட்டி சுகாதாரத்தை மேம்படுத்தலாமே?. 'கையளவாவது' நிலம் கொடுக்கறதுக்கு பதிலா 'காலளவாவது' கழிப்பிடம் கட்டித் தரலாமே?. குளத்தங்கரைகளும் ஆற்றங்கரைகளும் வயற்காடுகளும் மாசுபடாம சுத்தமா இருக்கும்.

மொதல்ல அதைப் பத்திச் சிந்திக்கலாம். பதிவு போடலாம். கவலைப் படலாம்.

அதை விட்டுட்டு சங்கராச்சாரியார் குண்டுலருந்து (ஸ்பெல்லிங் மிஸ்டேக்!) எது எங்க விழுதுன்னு ஆராய்ச்சி பண்றவங்களை நினைச்சாத்தான் எனக்கு அருவருப்பா இருக்கு.

Anonymous said...

இந்தப் பதிவரின் பகுத்தறிவு ஆராய்ச்சி
அறிவை வியந்து பாராட்டுகிறேன்.

அது என்ன பழனி பஞ்சாமிர்தமாய்யா?

கரைக்கிறானுகளோ!! நக்கறானுங்களோ!!

பார்ப்பான் ஒழிக.
பெரியார் அடிமை.

Anonymous said...

you should ask this question to madha swarnamalaya