Friday, 4 May 2007

தி.க (aka) திவாலான கழகம் - மறுஓளிபரப்பு

பகுத்தறிவு கொள்கை; பார்பனை(அவர்களிடம் இருந்தமூடபழக்கத்தைஓழிக்க முயலவில்லை) பழிப்பது,இந்து கடவுளை கேவலப்படுத்துவது.(கிருஸ்துவனை கேவலப்படுத்தினால் சிலுவையில் போட்டு அறைந்து விடுவார்கள்,முஸ்லிம்களைகேவலப்படுத்தினால் நிக்க வைத்து சுன்னத் செய்து விடுவார்கள் -அதனால் அவர்களிடம் பயம்)
நிறுவனர் ; இ.வே.ரா. (எ) பெரியார். தமிழக மக்களை வெள்ளைகாரன் மாதிரி வாழ சொன்னது. அந்த காலத்தில் dating,mating தமிழனை செய்ய சொன்னது.இவரது sun bath ஓரு உதாரணம். பேசியது பெண் சுதந்திரம்,செய்தது தன்னை விட வயதில் சிறிய பெண்ணை மணந்தது.இவரை மாதிரி தமிழை,தமிழனை திட்டியவர்கள் யாரும் கிடையாது - தமிழ் காட்டுமிராண்டி மொழி,சிலப்பதிகாரம் மட்டமான இதிகாசம்.தனது வெங்காய பேச்சால் பெரிய கும்பலை சேர்த்தது.
கி.விரமணி; பெரியார் பாடுபட்டு சேர்த்த பணத்தில் ஜாலிய இருப்பது,கேள்வி கேட்டவர்களை கட்சியில் இரூந்து நிக்கியது. அம்மா காலில் விழ்ந்த போது ஜாதி ?????, கட்சியில் இருக்கும் ஓரே பார்பான் கமல்ஹாசன்.??????.தனது மகளுக்கு ப........ன் அல்லாத பார்பான்க்கு மணம் செய்வித்து பெரியார் கொள்கைக்கு முற்றுபுள்ளி வைத்தது.

7 comments:

Anonymous said...

Auto is on the way

Anonymous said...

எந்தூரு நீங்க?

இப்படியெல்லாம் எழுதினா தமிழ்மணத்திலிருந்து நீக்கிப்புடுவாக தெரியாதா?

உண்மைத்தமிழன் said...

நீங்க ஒருத்தர்தாங்க பாக்கி..

வந்துட்டீங்களா? வாங்க.. வணக்கம்.. நல்வரவு..

இனிமே எங்களுக்கு நல்லாப் பொழுது போகும்..

அந்த சமயபுரம் மாரியாத்தாதான் உங்களைக் காப்பாத்தணும்..

Anonymous said...

//தனது மகளுக்கு ப........ன் அல்லாத பார்பான்க்கு மணம் செய்வித்து பெரியார் கொள்கைக்கு முற்றுபுள்ளி வைத்தது.//

இந்தக் கதை எனக்குத் தெரியாதே

ஆட்டோ வர்ரத்துக்குள்ள அந்தக் கதையை சொல்லிட்டுப் போங்க

அப்பா டக்கர் அமீர்பர் said...

உங்களுக்கு தெரியதா.கி.வி யின் மகள் பிரமணரை மணக்கிறார் (That guy is a sofware engineer in states)பெரிதாக செய்தி வந்தது -I THINK IT'S LAST YEAR.

வஜ்ரா said...

தமிழ்மணத்தில் இல்லையாங்க நீங்க ?

Anonymous said...

அப்பாடா இப்பதான் கொஞ்சம் காத்து வருது... ஆமாங்க... தமிழ் பதிவு எதை திறந்தாலும், ஒரே கூச்சல் தான்.... கருவாட்டு சந்தையாட்டம்.... கம்மூனிசுங்கரான், ஜாதி தலைவனுங்ரான்... இலைஇங்ரான் தலைங்ரான்... பெரியார்ங்கரான்...தலித்ங்கரான்,மரவெட்டிங்ரான் ஆனா சுத்திவலைச்சு... ஜாதி ரீதியாவோ மத ரீதியாவோ... யாரைவாது திட்டிக்கிட்டே இருக்கனுங்க...ஒரு பயலாவது நல்ல விசயம் பதிவிமாட்டேங்கிரானுவ... அவனுகளுக்கு டிச்கி பொடேரேனு ஒரு கும்பாகும்பல்... தமிழை கூவமாக ஆக்கிகொண்டு பேரு மட்டும் "தமிழ்மணம்"
அப்பிடினு வைக்கிரானுவ... வாழ்க தமிழ் ....