ஓரு மனிதனின் கதை - மகான் இயேசு.
'மண்ணை கொண்டு மனிதனை படைத்த கடவுளுக்கு, ஓரு பெண் தேவையில்லை தன் புத்திரனை படைக்க ஏனனில் அவர் சர்வவல்லமை படைத்தவர்.
- மகான் இயேசு அவதரித்த பிறகு பல நூற்றாண்டு கழித்து அவதரித்த குரு திரூ முகம்மது, அவர்கள் அருளிய இறைவாக்கான புனித குரானில் என்ன சொல்லியிருக்கிறது? அன்னை மரியாளின் மகன் மகான் இயேசு என சத்தியம் சொல்லியிருக்கிறது. இது மறுக்க முடியாத உண்மை.
- மகான் இயேசு அவதரித்த அதே பிரதேசத்தில் தான் குரு திரூ முகம்மது அவர்கள் அவதரித்தார் மேலும் மகான் இயேசுவின் இனத்தாரன யூதர்கள் அவரை பராமத்தமாவின் புதல்வன் என ஏற்று கொள்ளவில்லை, இதுவரை அவர்கள் அருபமான இறைவனனயே துதிக்கின்றனர்.
- தற்கால ஆராய்ச்சியாளர்கள் மகான் இயேசு கடவுளின் மகனல்ல (உதா.DAVINCI CODE) என அறிவியல் பூர்வமாக நிறுபித்துள்ளனர். இவ்வுண்மையை திரைபடமாக எடுத்துள்ளனர்.
***வளரும்****
1 comment:
கோழி .....ரொம்ப பறக்கிற....நல்லாயிருக்கு ...மேலும் கிளரு.....
Post a Comment