Thursday, 3 January 2008

Blog எழுதுவதும்,படிப்பதும் எதனால்?

பலர் சண்டை போடுவதற்க்கும்,சிலர் விஷயங்கள் பகிர்ந்து கொள்வதற்க்கும் BLOG-ஐ பயன் படுத்தி கொள்கிறார்கள்.

***********உங்க பதில்*************

3 comments:

Anonymous said...

*****சில இப்படி விளம்பரம் தேடிக் கொள்வதற்கும் பயன் படுத்துகிறார்கள்.******

Anonymous said...

கும்மியடிக்க...............

Anonymous said...

manithan has left a new comment on your post "தி.க (aka) திவாலான கழகம் - மறுஓளிபரப்பு":

அப்பாடா இப்பதான் கொஞ்சம் காத்து வருது... ஆமாங்க... தமிழ் பதிவு எதை திறந்தாலும், ஒரே கூச்சல் தான்.... கருவாட்டு சந்தையாட்டம்.... கம்மூனிசுங்கரான், ஜாதி தலைவனுங்ரான்... இலைஇங்ரான் தலைங்ரான்... பெரியார்ங்கரான்...தலித்ங்கரான்,மரவெட்டிங்ரான் ஆனா சுத்திவலைச்சு... ஜாதி ரீதியாவோ மத ரீதியாவோ... யாரைவாது திட்டிக்கிட்டே இருக்கனுங்க...ஒரு பயலாவது நல்ல விசயம் பதிவிமாட்டேங்கிரானுவ... அவனுகளுக்கு டிச்கி பொடேரேனு ஒரு கும்பாகும்பல்... தமிழை கூவமாக ஆக்கிகொண்டு பேரு மட்டும் "தமிழ்மணம்"
அப்பிடினு வைக்கிரானுவ... வாழ்க தமிழ் ....