இப்பகுதியில் அனைத்தும் அலசப்படும்.இப்பதிவு அனைத்து 'பிளாக் பிரம்மாக்களூக்கு சமர்ப்பணம்'
இப்படிக்கு உங்கள் செல்லம்.....'அப்பா டக்கர் அமீர்பர்'
Thursday, 3 January 2008
ரஜனிகாந்த்,விஜயகாந்த் இருவரையும் ஓப்பிடுக?
கறுப்பு தமிளிர்களான??? இவர்கள் சிறந்த வியாபாரிகள். ஓருவர் புதியதாக தொடங்கியுள்ள வியாபாரத்தில் நிறைய investசெய்துவிட்டு முழித்து கொண்டு இருக்கிறார் மற்றவர் பயத்தினால் investசெய்யாமல் கோட்டையை கோட்டை விட்டவர்.
1 comment:
தமிழர் முட்டாள்தனத்தை முதலீடாக்கி; வியாபாரம் செய்து அதில் மென்மேலும் விருத்தியடைய முற்படும்
வியாபாரிகள்.
Post a Comment