Saturday, 9 June 2007

ஜகத்குரு யார் - சங்காரச்சாரியா,இயேசுவா,முகம்மதுவா ?

குரு சங்காரச்சாரியார்- ஆசியர்.

இவர் நாத்திகவாதிகளான புத்தர்,ஜெயினர்களின் கொள்கைகளை முடிவுக்கு கொண்டு வந்தவர். உருவமற்ற கடவுளை சிவனை வழிபட்டவர், பெரும்பான்மையான இந்திய மக்களை கடவுளின்பால் திருப்பியவர். இவர் கொள்கைகள், ஏன் உலகம் அனைத்தும் பரவவில்லை.



ராப்பாய் இயேசு - ஆசியர்


இவர் கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாக இருந்த காலத்தில் அதை கண்டு சினந்து எழுந்தவர். இவர் தன்னுடைய இனத்தை தன் கொள்கையினால் மற்ற முயன்று தோற்றவர். உருவமற்ற கடவுளுக்காக அகோர மரணம் அடைந்தவர். இன்று பெரும்பான்மையான உலக மக்கள் இவரின் கொள்கைக்கு பின்னால்.




நபி முகம்மது - ஆசியர்


இவர் மனிதனை மனிதன் கடவுளாக வழிப்படும் இழி நிலையை கண்டு வெகுண்டு எழுந்தவர். உருவமற்ற கடவுள் வழிபாட்டை மீண்டும் நிலைநாட்டியவர். இவரின் கொள்கைகள் இன்று உலகம் அனைத்தும் பரவியுள்ளது.



மறுமலர்ச்சியாளர்களான இம்முவருள்
ஜகத்குரு யார் ?????????????????









4 comments:

Anonymous said...

தலைவா, ஜகத்குரு யார் தெரியுமா...மாஜிக்மன்னன் 'சாய்பாபா' தான்

Anonymous said...

according to islam muhammed is not jagad guru.
if a muslim thought muhammeed as a jagad guru or even ,more than a man(means who has some special spiritual power) then he is away from islam

PRABHU RAJADURAI said...

முகம்மது என்று ஒரு படத்தினை வெளியிட்டுள்ளது தற்செயலானதா இல்லை ஆத்திரமூட்டவா?

இயேசுவும் தங்களது படத்தில் இருப்பது போல, தோற்றத்துடனிருப்பதற்கு சாத்தியமில்லை என்கிறார்கள்...

அப்பா டக்கர் அமீர்பர் said...

// இப்பதிவில் நான் வெளியிட்ட மகான்களின் படங்கள் அனைத்தும் "GOOGLE SEARCH ENGINE " முலமாக கண்டு எடுத்தேன். எதுவும் என்னுடைய ஓவியம் இல்லை//